Edit Content

Contact

Social Media

2024 /25 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதி

தாறுல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 2024/25 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2023 (2024 மே) யில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளுக்கு https://dhlcm.lk/admission-policies/

விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள :

01. நேரடியாக அலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

02. விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து தபாலில் அல்லது நேரடியாக அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய. https://dhlcm.lk/wp-content/uploads/2024/05/new-intake-application-form-2024-25.pdf

03. ஒன்லைன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். https://dhlcm.lk/online-application/

மேலதிக தகவல்களுக்கு : 0774258515

அலுவலக நேரம் : காலை 8.00 – 1.30

 

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.