Online Application

Dharul Hudha Ladies College For Arabic & Islamic Studies
Main Street Maruthamunai-32314
Kalmunai
Sri Lanka
Tel : +94672226424

Click here to get Instruction

Please read carefully.

 எமது கல்லூரியில் புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. .

 2018/03/28 தொடக்கம் 2018/04/07 ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 தபால் மூலமாகவோ / நேரடியாகவோ / online மூலமாகவோ அனுப்ப விரும்பும் சகோதரிகள் உறுதிப்படுத்தப்பட்ட உங்களது க.பொ.த சாதாரன தர சான்றிதழை கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும்.

 online மூலமாக அனுப்ப விரும்பும் சகோதரிகள் உங்களது தகவல்களை அனுப்புவதற்கு முன்பு (submit) நன்கு பரீட்சித்துக்கொள்ள வேண்டும்.

 (குறிப்பு : submit செய்த பின்பு எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும்.) +94672226424