ஒரு நாள் கருத்தரங்கு

G.C.E சாதாரண தரப்பரீட்சை எழுதிய பெண் மாணவிகளுக்கான How to be an Ideal Islamic Woman எனும் கருப் பொருளிலான கருத்தரங்கு 2024-05-22ம் திகதி காலை 8.30 – 1.30 மணிவரை தாருல் ஹுதா அரபு இஸ்லாமியக கற்கைகள் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் பணிப்பாளர் Dr. ML. முபாறக் (மதனி) அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.இதில் இஸ்லாம் பற்றிய அடிப்படை விளக்கங்கள் ஆளுமை விருத்திக்கான வழிகாட்டல்கள் ஆண்மிகப் பருவத்தை அதிகரிப்பதற்கான உரைகள் பெண்களுக்கான ஒழுக்கவியல் வழிகாட்டல்கள்போன்ற […]