நிரந்தர விரிவுரையாளராக நியமனம்

அஷ்ஷெய்க் ஏ.சீ.தஸ்தீக் ஹாமி, மதனி, M.A அவர்கள் தாருல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் இன்று முதல் (23.06.2024) நிரந்தர விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்தை கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி Ph.D அவர்கள் வழங்கிவைத்தார்கள்.

இந்நியமனத்தையிட்டு கல்லூரி நிருவாகம் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.