Edit Content

Contact

Social Media

பரீட்சைப் பெறுபேறுகள்

Concept of exams and tests, close up

தாறுல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 2024/25 கல்வியாண்டுக்காக புதிய மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 01.06.2024 சனிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. அதன் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பரீட்சையில் தோற்றி குறிப்பிட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கான நேர்முகப் பரீட்சை விரைவில் இடம்பெறும். அதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைப் பெறுபேறுகளை www.dhlcm.lk எனும் கல்லூரியின் வலைத்தளத்திற்குக் சென்று பரீட்சாத்திகளது சுட்டிலக்கம் மற்றும் தே.அ.அ இலக்கம் என்பவற்றை உள்ளீடு செய்து பார்வையிடலாம்.

மேதலதி தகவல்களுக்கு 0774258515 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

அலுவலக நேரம்.

காலை 9.00 – 1.30, பிற்பகல் 5.30 – 7.30 (வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாகும்)

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.